விதனம்
vitaṉam
n. vyasana. 1.Sorrow, grief; துக்கம். உளம்விதன முறலாமோ(திருப்பு. 134). 2. Vices of men, seven innumber, viz., vēṭṭam, kaṭuñ-col, miku-taṇṭam,cūtu, poruḷ-īṭṭam, kaḷ, kāmam; வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருளீட்டம் கள்காமம் என்ற எழுவகைக் குற்றங்கள். (குறள், 566,உரை.) 3. Weariness, fainting; களைப்பு. (அரு. நி.).
விதனம்
vitaṉam
n. vyathana. 1.Distress; துன்பம். விதன வெங்க ணிராக்கதர்(கம்பரா. முதற்போர். 32). 2. Physical pain; உடல்நோவு. Tinn.