விதுப்பு
vituppu
n. விதும்பு-. 1. Trembling, tremor; நடுக்கம். பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப்புற்றாள் (கலித். 99). 2. Haste; விரைவு.ஆன்றவர் விதுப்புறு விருப்பொடு விருந்தெதிர்கொளற்கே (புறநா. 213). 3. Hurly-burly;பரபரப்பு. விதுப்புறு நடுக்கமொடு விம்முவன ளாகி(பெருங். உஞ்சைக். 36, 61). 4. Desire, longing;வேட்கை. மைந்தர் விதுப்புற நோக்கும் (கம்பரா.நாட்டுப். 11).