வித்தகன்
vittakaṉ
n. vitta-ka. Wiseperson; பேரறிவாளன்.
வித்தகன்
vittakaṉ
n. vidagdha. 1.Skilful, able person; வல்லவன். வித்தகர் நேர்விட்ட கோழிப் புறங்கண்டும் (பு. வெ. 12, வென்றிப்.6). 2. Mysterious person; அதிசயத்தன்மை யுடையவன். பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன் (திவ். திருவாய். 1, 3, 1). 3.Bhairava; வைரவன். (சூடா.) 4. Artificer; கம்மாளன். (திவா.)
வித்தகன்
vittakaṉ
n. cf. vṛtta-ka. 1.Messenger; தூதன். (சூடா.) 2. Shepherd; இடையன். (அக. நி.)