வினா
viṉā
n. வினா-. 1. Question;கேள்வி. 2. (Gram.) Question, of five kinds,viz., aṟiyāṉ-viṉā, aiya-viṉā, aṟivoppu-k-kāṇṭal-viṉā, avaṉaṟivu-tāṉ-kāṇṭal-viṉā, mey-y-avaṟk-ku-k-kāṭṭal-viṉā, according to TolkāppiyamIḷampūraṇam: of three kinds, viz., aṟiyāṉ-viṉā,aiya-viṉā, aṟiporuḷ-viṉā, according to Tolkāppiyam Cēṉāvaraiyam: of six kinds, viz.,aṟi-viṉā, aṟiyāṉ-viṉā, aiya-viṉā, koḷal-viṉā,koṭai-viṉā, ēval-viṉā, according to Naṉṉūl;அறியான்வினா, ஐயவினா, அறிவொப்புக்காண்டல்வினா, அவனறிவுதான்காண்டல்வினா, மெய்யவற்குக்காட்டல்வினா என ஐவகையாகவும் (தொல். சொல்.13, இளம்.) அறியான்வினா, ஐயவினா, அறிபொருள்வினா என மூவகையாகவும் (தொல். சொல், 13,சேனா.) அறிவினா,அறியான்வினா,ஐயவினா, கொளல்வினா, கொடைவினா,ஏவல்வினா என அறுவகையாகவும் (நன். 385, உரை.) இலக்கணநூல்களிற்கூறப்படும் கேள்விகள். 3. Word; சொல். (சூடா.)4. Sagacity, prudence, discretion; விவேகம்.அவனுக்கு வினாப் போதாது. (W.) 5. Attention;கவனிப்பு. வினாவோடே கேள். (W
வினா
viṉā
prep. vinā. Without, except; அன்றி. தங்களைவினா எனக்கியார் துணை?