வினைப்பெயர்
viṉai-p-peyar
n. id. +.1. (Gram.) Verbal noun; தொழிற்பெயர். செயலென்னும் வினைப்பெயர் (நெடுநல். 171, உரை). 2.(Gram.) See வினையாலணையும் பெயர். வினைப்பெயரல்பெயர்க் கிடைநிலை யெனலே (நன். 141). எழுதாள்மகிழாள் காதினள் என்னும் வினைப்பெயரான் முடித்து(சிலப். 4, 47-57, உரை). 3. (Gram.) Name givento a person from his action or vocation; செய்தொழிலினால் ஒருவனுக்கு வரும் பெயர். நிலப்பெயர்குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் (தொல்.சொல். 165).