விம்மல்
vimmal
n. id. 1. Sobbing; தேம்பியழுகை. (பிங்.) 2. Distress; துன்பம். இன்னதோர் விம்மனோவ (கம்பரா. உருக்காட்டுப். 88). 3.Despondency; ஏக்கம். நெஞ்சிற் சிறியதோர் விம்மல்கொண்டான் (கம்பரா. பாசப். 17). 4. Being puffedup or swollen; வீங்குகை. உவகை பொங்க விம்மலானிமிர்ந்த நெஞ்சர் (கம்பரா. திருவடிதொ. 8). 5.Elation of spirits; உள்ளப்பூரிப்பு. வீடின ரரக்க