விம்மிதம்
vimmitam
n. perh. விம்மு-.Body; உடல். (பிங்.)
விம்மிதம்
vimmitam
n. vismita.1. Admiration; அதிசயம். (திவா.) விம்மித மென்னென் றிசைக்குவ மற்றோ (ஞானா. 49, 9). 2.Delight; உவகை. ஐயையுந் தவ்வையும் விம்மிதமெய்தி (சிலப். 16, 52). 3. Fear; அச்சம். (W.)