விரகங்கொண்டவன், விரகி, a lascivious man.
விரகதாபம், -வேதனை, the torment of lewd desire.
விரகம் மீறினவன், one with burning lust.
விரகாவஸ்தை, vehement lust in ten states: 1. பார்வை, sight of a woman; 2. வேட்கை, desire for her; 3. உள்ளுதல், thinking of her; 4. மெலிதல், pining; 5. ஆக்கஞ்செப் பல், talking of her; 6. நாணுவரைய றுத்தல், renouncing shame; 7. கண் டனவெல்லாம் அவையாய்த் தோன் றல், fascination from illusive appearances; 8. மறதி, forgetfulness; 9. மயங்கல், infatuation; & 1. சாக்காடு, death.
விரகி, (masc. & fem.) a lascivious person.
s. Separation, absence; parting of lovers or married persons, பிரிவு. W. p. 78. VIRAHA. 2. Lasciviousness, lust, காமம். [corrup. of. Sa. Virakta.]விரகங்கொண்டவன், appel. n. A las civious man.விரகதாபம்--விரகநோய், s. Burning lust, concupiscence.விரகவேதனை, s. The torment of lewd desire.விரகாவஸ்தை, s. Vehement lust in ten states: 1. காட்சி, sight [of a woman]; 2. வேட்கை, desire [for her]; 3. உள்ளுதல், thinking [of her]; 4. மெலிதல், pining, 5. ஆக்கஞ்செப்பல், talking of; 6. நாணுவ ரையறுத்தல், renouncing shame; 7. கண்டன வெல்லாமவையாய்த்தோன்றல், fascination from illusive appearances; 8. மறதி, forget fulness [of all else]; 9. மயங்கல், infa tuation; 1. சாக்காடு, death.விரகி, s. [masc. and fem.] A lascivious person.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.