விரத்தி
viratti
n. Fem. of விரத்தன். (W.)1. Woman free from worldly attachments;உலகப்பற்றில்லாதவள். 2. Female ascetic; தவத்தி.3. Woman who has taken a vow of celibacy;மணமின்றி இருப்பதாக உறுதி செய்துகொண்டவள்.
விரத்தி
viratti
n. vi-rakti. 1. Freedomfrom worldly attachments; renunciation ofworldly pleasures; பற்றின்மை. (சூடா.) 2. Dislike; வெறுப்பு.