விரலாலே சுட்ட, to point to a thing.
விரல்முழி, a knuckle.
விரற்கடை, a finger's breadth.
விரற்சந்திலே இடுக்கிக்கொள்ள, to keep betwixt the fingers.
விரற்சுற்று, -சுற்றி, a whitlow.
விரற்புட்டில், a thimble.
s. [pl. விரல்கள்.] Finger, கை விரல். 2. Toe, கால்விரல்.--Note. The five fingers are அங்குஷ்டம், thumb; 2. தற்சனி, ஆட்காட்டி, சுட்டுவிரல், fore-finger; 3. மத்திமை, நடுவிரல், or பாம்புவிரல், middle finger; 4. அநாமிகை or ஆழிவிரல், ring-finger; 5. கனிஷ் டை or சுண்டுவிரல், little finger.பெருவிரல், s. The thumb or great toe.விரலணி, s. Ring, மோதிரம். (p.)விரல்முழி, s. A knuckle.விரற்கடை--விரற்கிடை, s. A finger's breadth in which are eight rice-corns twelve fingers breadth make one சாண், or span.விரற்சுற்று, s. A whitlow, as நகச்சுற்று.விரற்புட்டில், s. A thimble, as புட்டில்.
கைகால்களின்இறுதியில்ஐந்தாகப்பிரியும்உறுப்பு; விரல்அகலமுள்ளஅளவு.