ஒருவரை மோசத்துக்கு விலக்கமாகக் காக்க, to protect a person from danger.
வீடு விலக்கமாயிருக்கிறவள், a menstruous woman.
விலக்கமான காரியம், a forbidden act.
விலக்கம் பண்ண, to excommunicate, to expel from fellowship.
s. Prohibition, மறிப்பு. 2. Separation, பிரிப்பு. 3. Seditions, desertion of a place, தேசத்தைவிடுகை. 4. Separation, of a menstruous woman, இல்விலக்கம். குடிகள்விலக்கமாயிருக்கிறார்கள். The inhabi tants have seditiously left the place. வீட்டுக்குவிலக்கமாயிருக்கிறவள். A separated menstruous woman.விலக்கம்பண்ண, inf. To excommuni cate, to expel from fellowship. என்னைக்கலியாணத்துக்குவிலக்கம்பண்ணினார்கள். They have excluded me from attending the marriage.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.