கேட்கிற விலை, the price asked or offered.
விலை குறிக்க, -இட, -கட்ட, to set a price.
விலை கேட்க, to ask or offer a price.
விலைக்கிரயம், the price.
விலைக்கிராக்கி, dear price.
விலைக்குக் கொடுக்க, to sell.
விலைஞர், those of the chetty caste, merchants.
விலை தீர்க்க, to settle the price.
விலை பேச, to bargain for a commodity.
விலைபொருந்த, -மேவ, -இணங்க, to agree about the price.
விலைமகள், a prostitute.
விலை மதிக்க, to estimate the price of an article.
விலைமலிவு, cheapness.
விலையாக, -போக, -ப்பட்டுப்போக, to go off by sale, to be sold.
விலையுணி, one sold for debt; 2. one whose property is all sold for debt; 3. a slave re-sold.
விலையேறப் பெற்றது, that which is precious.
s. Price, cost, கிரயம். 2. Selling, sale, விற்கை. (c.) கேட்கிறவிலை. The asking price; offered price.விலைகட்ட, inf. To set a price.விலைகுறிக்க--விலைமதிக்க, inf. To esti mate the price of an article.விலைகேட்க, inf. To offer a price.விலைக்காரர், s. Bidders, buyers.விலைக்கிரயம், s. Price.விலைக்கிராக்கி, s. A dear price.விலைச்சரக்கு, s. Things for sale.விலைஞர், s. Those of the chetty-caste, merchants, செட்டிகள். (சது.)விலைதீர்க்க, inf. To settle or determine the price. விலைநயமாய். Cheaply.விலைபெற, inf. To be worth the price.விலைபேச, inf. To bargain.விலைபொருந்த, inf. To discuss the price.விலைபோக--விலைப்படுத்த, inf. To be priced, to be sold.விலைபோட--விலையிட, inf. As விலைகு றிக்க.விலைப்பண்டம், s. An article for sale.விலைமகள், s. A harlot, வேசை. (p.)விலைமேவ--விலையிணங்க, inf. To agree on the price.விலையாளர், s. Sellers, dealers, விற் போர். (p.) விலையுணி, appel. n. One sold for debt. 2. One whose property is all sold for debt. 3. A slave re-sold, in reproach.விலையேறப்பெற்றது, appel. n. That which is precious, high priced.விலையேற்ற, inf. To raise the price of a thing.விலையொட்ட, inf. To add to or in crease the price, as a dealer.இணக்கமானவிலை--சரசமானவிலை, s. A cheap price.உள்ளூர்விலை, s. The price of goods in the place, where they are manufactured.கொள்விலை, s. The net price.
விற்பனைத்தொகை; விற்கை; மதிப்பு.