வில்லம்பு, the arrow discharged from a bow.
வில்லவன், விற்சேரன், an epithet of the Sera kings, the device on whose banner was a bow, சேரன்.
வில்லாண்மை, dexterity with the bow, archery.
வில்லார், வில்லியர், hunters.
வில்லாளன், வில்லாளி, விற்காரன், an archer.
வில்லெய்ய, வில்போட, to shoot with a bow.
வில்லேருழவர், warriors, படைவீரர்.
வில்வாங்க, -ஏறிட, to bend a bow.
வில்வித்தை, archery.
விற்காரன், an archer.
விற்கால், a bow-leg.
வின்னாண், a bow-string.
அந்தச் சரக்கு விற்காது, that commodity will not sell.
அது என்ன விலைக்கு விற்கும், at what price will it sell?
விற்கிரயம், price proceeds of sale.
வீட்டை விற்கிறயம் பண்ண, to sell a house.
விற்பனை, v. n. sale, bargain.
விற்பனை, செய்ய, to sell, to bargain.
விற்றல், v. n. selling.
s. A bow, தனுசு. (c.) 2. The banner of the Sera kings, செரன்கொடி. 3. The nineteenth lunar mansion, மூலநாள். 4. Light, ஒளி. (சது.) வில்லுக்குவிசயன்பரிக்குநகுலன். Vijayan for using a bow, and Nakula for managing a horse.வில்லம்புசொல்லம்பு, s. The arrow discharged from a bow and a cutting sarcasm, in comparison.வில்லவன்--விற்சேரன், s. An epithet of the Sera kings, the device, on whose banner, was a bow, சேரன். (சது.)வில்லாண்மை, s. Dexterity with the bow, archery.வில்லார்--வில்லியர், s. Bowmen. [also வில்லுடையர்.] 2. Hunters, savages, வேடர்.வில்லாளன்--வில்லாளி--வில்வல்லோன், s. One skilled in archery, an archer.வில்லேருழவர், s. Warriors, படைவீரர். 2. Hunters, as வில்லார். (சது.)வில்வித்தை--வின்னூல், s. Archery, art of using bows.விற்கழுந்து, s. Groove or neck at the ends of the bow to receive the string.விற்காரன், s. An archer.விற்கால், s. A bow-leg.விற்பூட்டு--விற்பூட்டுப்பொருள், s. In verted construction--For விற்பூட்டுப்பொ ருள்கோள், see பொருள்கோள்.வின்னாண், s. A bow-string.வின்னூலாளன், s. Dron'acharya. See துரோணாசாரி. (சது.)
விற்கிறேன், விற்றேன், விற்பேன், விற்க, v. n. and v. a. To be sold, to sell, to put in sale, விலைக்குக்கொடுக்க. (c.) அதுஎன்னவிலைக்குவிற்கிறது. At what price does it sell? நான்அதைவிற்றுப்போட்டேன். I sold it. விற்கிறதுங்கொள்ளுகிறதுமாயிருக்கிறார்கள். They are selling and buying goods.விற்பன, appel. n. Articles for sale, விற்கப்பட்டவை.விற்பனவு--விற்பனை, v. noun. Selling, sale, bargain,--oppos. to கொள்வனை. விற்பனையாயிற்று. Is the sale finished?விற்பனைசெய்ய, inf. To bargain, to sell.
அம்பெய்தற்குரியகருவி; வில்லின்நாண்; காண்க:விற்கிடை; வானவில்; மூலநாள்; ஒளி.