வில்லி
villi
n. id. [K. billa.] 1. Seeவில்லாளன். மும்மதிலெய்த வில்லி (திருவாச. 9, 5).2. Kāma; மன்மதன். (பிங்.). 3. Vīrabhadra;வீரபத்திரன். (பிங்.). 4. Arjuna; அருச்சுனன். (யாழ்.அக.) 5. Member of the Iruḷa caste. Seeஇருளன், 1. Colloq. 6. Hunter; வேடன். (W.)
வில்லி
villi
n. வில்லிபுத்தூரர். Seeவில்லிபுத்தூராழ்வார், 2. காதைக் குறித்துத் தோண்டியெட்டினா லறுப்பதற்கு வில்லியில்லை (தமிழ்நா. 230).