வில்லை
villai
n. U. villa. 1. Thatwhich is circular; வட்டமாயிருப்பது. 2. Scentedtablet; வாசனைபில்லை. 3. Patch; ஒட்டுத்துணி.4. See வில்லைமுருகு. (W.) 5. Metal badge on apeon's belt; சேவகர் தரிக்கும் வட்டமான உலோகத்தகடு. 6. A kind of head-ornament; தலையணிவகை. 7. See வில்லைச்சாதம்.
வில்லை
villai
n. See வில்வம். (யாழ். அக.).
வில்லை
villai
n. Round slice; வட்டமானதுண்டு. கைக்கரும்பை வில்லைசெய்யக் காணேனான்(அழகியநம்பியுலா, 148).