விளக்கங்காண்(ணு)-தல்
எனக்குக் காரியம் விள்ளவில்லை, it is not understood by me.
விள்ளுவேறு வெக்குவேறாய்ப் பிரிந்த வைகள், things widely different from one another.
விண்டல், v. n. see separately.
விண்டு சொல்ல, to speak freely without restraint.
விண்டு போனார்கள், they disagreed & separated.
விள்ளல், v. n. embracing; 2. unfolding as a flower; 3. separating.
விள்ளாத பேச்சு, confused discourse, unseemly language.
கிறேன், விண்டேன், வேன், விள் ள, v. n. To open, expand, to open as a blossom, மலர. 2. To split, part, separate, பிரிய. 3. To be at variance, to be diverse, opposed, வேறுபட. 4. To crack, உடைய. 5. v. a. To embrace, தழுவ. 6. To speak, reveal, make known, பேச. எனக்குக்காரியம்விள்ளவில்லை. It is not under stood by me. (c.) இதழ்விள்ளுதல். Opening the mouth. விண்டுபோனார்கள். They disagreed, and separated.விண்டுசொல்ல, inf. To speak freely, without restraint.விள்ளாதபேச்சு, s. Confused discourse, double entendre.விள்ளோடந்தேங்காய், s. [prov. also improp. விள்ளோடந்தேங்காய்]. A cocoa nut in which the kernel easily parts from the shell.விள்ளல், v. noun. Embracing. 2. Un folding as a flower. 3. Separating. (சது.)
நிலம்முதலியவற்றின்பிளப்பு; இளமை; மரவகை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.