Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
விளக்கெண்ணெய்
University of Madras Lexicon
விளக்கெண்ணெய்
viḷakkeṇṇey
n. விளக்கு +. 1. Castor oil, as used for lamps;விளக்கிடுவதற்கு உதவும் ஆமணக்கெண்ணெய்.Colloq. 2. Medicinal castor oil; மருந்தாக உதவும்ஆமணக்கெண்ணெய். Colloq. 3. Oil extractedfrom neem seeds; வேப்பெண்ணெய். (யாழ். அக.)