விஸ்தாரக்காரன், வித்தாரக்காரன், one who makes long speeches, a boaster.
விஸ்தாரமாய்ப் பேச, to speak at large.
விஸ்தாரமான பட்டணம், a large town.
--வித்தாரம், s. Extension, diffusion, amplitude, அகலம். W. p. 794. VISTARA. 2. An order of architecture. See சிற்பநூல். 3. A kind of verse, ஓர்கவி. விஸ்தாரமானபட்டணம். A town of great extent. விஸ்தாரமாய்ப்பேசினார். He spoke at large.விஸ்தாரக்காரன்--வித்தாரக்காரன், s. One who makes long speeches; a boaster.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.