வீச்சு
vīccu
n. வீசு-. [K. bīsu.] 1.Throw, cast, as of a net; எறிகை. எறிந்த வீச்சுத்தவ்விட . . . வாளொடுந் தழுவிக் கொண்டான்(கம்பரா. அதிகா. 213). 2. Beat, flap, as of wings;சிறகடிக்கை. 3. Blow, stroke; அடி. 4. Swinging, oscillation; ஆட்டுகை. ஊஞ்சலை ஒரு வீச்சுவீசியாடினாள். 5. Length; நீளம். அந்தவீடு வீச்சா