வீரமாமுனிவர்
vīra-mā-muṉivar
n.Father Beschi, an Italian Jesuit, 1680-1747,author of Catur-akarāti, Tēmpāvaṇi, Toṉṉūl-viḷakkam, etc.; கி.பி. 1680 முதல் 1747 வரைவாழ்ந்த கிறிஸ்தவமதபோதகரும் சதுரகராதி தேம்பாவணி தொன்னூல்விளக்கம் முதலிய நூல்கள் இயற்றிவரும் இத்தாலிய தேசத்தவருமான பாதிரி.