வீற்றம், v. n. difference, வேறுபாடு.
வீற்று, v. n. delineation of arches etc.
s. Greatness; arrogance, பெருமை. 2. Solitariness, தனிமை. 3. Merit, புண்ணி யம். 4. Brightness, clearness, பிரகாசம். 5. Disgust, வெறுப்பு. (சது.) 6. (c.) Strength of medicines, or poisons, மருந்துச்சத்து.வீறாப்பு, s. Arrogance, pomp, இறுமா ப்பு. (c.)வீறுகாட்ட--வீறாப்புகாட்ட, inf. To display pride.வீறுள்ளசரக்கு, s. A powerful drug.
கிறேன், வீறினேன், வேன், வீற, v. n. To be great, பெருமையாக. 2. To be evi dent, விளங்க. 3. To be disgustful, வெறுப் பாக. 4. To be alone, தனித்திருக்க. 5. To be split, cleft, பிரிய. 6. To draw, delineate, கீற. 7. As பீற. (p.)வட்டம்வீற, inf. To describe a circle.வீற்றம், v. noun. Difference, வேறுபாடு.வீற்று. Solitariness, தனிமை. 2. As வீற்றம். (சது.) 3. A curve, வளைவு. வீற்றுப்பொருள். Sundry goods.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.