. The compound of வ் and உ.வூ
வௌவல், v. n. seizing, taking up, stealing, plundering.
கிறேன், வௌவினேன், வேன், வௌவ, v. n. [also வவ்வு.] To seize or grasp, பிடிக்க. 2. To take by force, or stealth, கொள்ளையிட. 3. To steal, திருட. 4. To gather up, வார.வௌவல், v. noun. Seizing; taking up; stealing; plundering. (சது.)
ஏச்சு; இகழ்வு; சாபம்.