வெடிக்கிரந்திப்புண், a venereal ulcer.
வெடிக்கயிறு, a quick-match or lunt.
வெடி சுட, -தீர, -போட, to fire a gun.
வெடி நாற்றம், a bad smell.
வெடிப் பட்டை, a fire-work.
வெடி மருந்து, gun-powder.
வெடியுப்பு, வெடிலுப்பு, salt-petre.
வெடியெழும்பிற்று, the report of the gun sounded.
வெடிப்பு, v. n. a split, a slit, cleft, a crevice; 2. explosion; 3. bad smell.
வெடிப்பாயிருக்க, வெடிப்படிக்க, to be qualmish from a bad smell.
s. Explosion of a gun, துப்பாக் கிபீரங்கிவெடி. 2. Shock, crack, thunder, இடி. 3. Good smell, odoriferous perfume, நறுமணம். (c.) 4. (சது.) Fear, அச்சம். 5. Toddy, கள். 6. Incense of a good smell, smoke of frankincense, நறும்புகை. 7. An open field, as வெளி. வெடியெழும்பிற்று. The report of the gun sounded.வெடிகிரந்திப்புண், s. A venereal ulcer.வெடிக்கயிறு, s. A quick-match.வெடிச்சுட, inf. To fire a gun, to produce an explosion.வெடிதீர--வெடிபோட, inf. To fire a cannon.வெடிநாற்றம், s. A bad smell.வெடிபலவன், s. A kind of plant, the seed-pods, of which burst open with a noise, ஓர்பூண்டு.வெடிப்பட்டடை, s. See பொட்டில்.வெடிமருந்து, s. Gun-powder.வெடியுப்பு--வெடிலுப்பு, s. Slat-petre; nitre, எவட்சாரம்.வெடியுப்புத்திராவகம், s. Nitric acid, அக்கினித்திராவகம்.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To explode, to discharge, படாரென. 2. To crack as earthen ware, to chap open, to part--as the ground, to split, பிளக்க, (c.) அவன்வெடித்தாற்போலேபேசுகிறான். He speaks in a rattling manner.வெடித்தகுரல், s. A loud, thundering voice, &c. See குரல்.வெடிப்பு, v. noun. Crevice, fissure, gap, பிளப்பு. 2. Explosion. 3. [fig.] Bad smell 4. Disgust.வெடிப்படிக்க, inf. To be qualmish from a bad smell, as of some medicines. 2. To shew disgust.வெடிப்படைக்க, inf. To close up cre vices or cracks.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.