வெண்கண், வெங்கண், a fish.
வெண் கதிரோன், வெண் சுடர், the moon.
வெண்கலம், bell-metal.
வெண்கல், white stone, alabaster.
வெண்குஷ்டம், white leprosy.
வெண்குன்றி, the wild liquorice resembling glycyrrhiza glabra, அதி மதுரம்.
வெண்கோட்டம், the white species of the Arabian costus.
வெண்சலசமுற்றாள், Saraswati as residing on the white lotus.
வெண்சாமரம், -சாமரை, -சாய்மரை, a fan made of white hair, the white chowry.
வெண்டலை, skull, மண்டை யோடு.
வண்டாமரை, a white lotus.
வெண்டேர், mirage, கானல்.
வெண்ணிலம், bare ground.
வெண்ணிறம், white colour.
வெண்ணோ, as வெக்கடுப்பு, see வெங் கடுப்பு.
வெண்ணோக்காடு, s. false labour-pains.
வெண்பதம், underboiled etc., இளம் பதம்.
வெண்பலி, ashes, சாம்பல்.
வெண்பொன், silver.
வெண்மட்டம், shallowness, superficialness, மேலெழுந்தவாரி.
வெண்மணி, pearl.
வெண்மலை, Mount Kailas, the residence of Siva.
adj. White, pure, bright; [ex வெண்மை.]வெண்கடம்பு, s. See கடம்பு.வெண்கடுகு, s. White mustard. See கடுகு.வெண்கண், s. A fish. See வெங்கண்.வெண்கதிரோன்--வெண்சுடர், s. Moon, the silver-beamed, சந்திரன். (p.)வெண்கலி--வெண்கலிப்பா, s. A kind of verse. See கலிப்பா.வெண்கல், s. Marble, (lit.) white stone.வெண்காந்தள், s. The white காந்தள் flower.வெண்காயம், s. Onion, as வெங்காயம்.வெண்காயப்பல், s. The tooth-like bulb in the onion.வெண்காரம், s. [com. வெங்காரம்.] Borax.வெண்கிடை--வெண்கிடைச்சி, s. White cork tree, a shrub which grows in water. See கிடை.வெண்குட்டம், s. White leprosy.வெண்குன்றி, s. The wild licorice, re sembling Glycyrrhiza glabra. See அதி மதுரம். 2. See குன்றி.வெண்கூதாளம், s. A species of கூதா ளம் shrub.வெண்கோஷ்டம், s. The white கோஷ் டம் plant.வெண்சலசமுற்றாள்--வெண்டாமரை யாள், appel. n. Sarasvati, as sitting upon the white lotus, சரஸ்வதி. (சது.)வெண்சாமரம்--வெண்சாமரை, s. [improp. வெண்சாய்மரை.] A whisk, chowrah. See சாமரம்.வெண்சீர், s. A metrical foot. See சீர்.வெண்சுக்கான்கல், s. One of the one hundred and twenty kinds of natural bodies, ஓர்உபாசம்.வெண்டகரை, s. The white flowered cassia. See தகரை.வெண்டலை, s. Scull, தலையோடு. (சது.)வெண்டளை, s. Connexion of வெண்பா verse. See தளை.வெண்டாது, s. Silver, வெள்ளி; [ex தாது. (சது.)வெண்டாமரை, s. A white lotus. See தாமரை.வெண்டாழிசை, s. A kind of verse. See தாழிசை.வெண்டாழை, s. A variety of Panda nus odoratissimus with white flowers; [ex தாழை.]வெண்டுகில், s. A white cloth. (p.)வெண்டுறை, s. One of the divisions of verse. See பா.வெண்டேர், s. Mirage. See கானல்.வெண்டோன்றி, s. The white தோன்றி flower.வெண்ணாயுருவி, s. A species of நாயு ருவி plant.வெண்ணாரை, s. A white cormorant. See நாரை.வெண்ணிலம், s. Bare ground.வெண்ணிலவு--வெண்டிங்கள்--வெண் மதி, s. The moon, as வெண்கதிரோன்.வெண்ணிலை--வெண்ணிலைக்கடன், s. A debt without security.வெண்ணிலைப்பத்திரம், s. Note of hand without security.வெண்ணெய், s. [vul. வெண்ணை.] Butter, (lit.) white ghee.வெண்ணெய்ச்சுறா, s. A species of சுறா fish.வெண்ணெய்தல், s. A white water flower. See நெய்தல்.வெண்ணெய்நல்லூர், s. A town near Madura, where வெண்ணைநல்லூர்ச்சடை யன், patron of கம்பன், livedவெண்ணெய்யெடுக்க, inf. To make butter.வெண்ணொச்சி, s. A species of நொச்சி plant.வெண்ணோ, s. [com. வெக்கடுப்பு.] Sore-eyes unattended with inflamma tion.வெண்ணோக்காடு, s. False labor-pains.வெண்பதம், s. Underboiled, &c., இளம்பதம்.வெண்பலி, s. Ashes, சாம்பல். (சது.)வெண்பா, s. A species of verse of different kinds. See பா.--The most important are குறள்வெண்பா, சிந்தியல்வெ ண்பா, நேரிசைவெண்பா, இன்னிசைவெண்பா, பஃறொடைவெண்பா.வெண்பாப்புலி, s. The name of a distinguished poet, ஓர்புலவர்.வெண்புணர்ச்சிமாலை, s. A poem of three-hundred stanzas of the வெண்பா versification.வெண்புழுக்கல், s. [prov.] Underboil ing, இனம்புழுக்கல்.வெண்பொன், s. Silver. (சது.)வெண்மட்டம், s. Shallowness, super ficialness, Searched word வெண்
வெண்ணிறம்; தூய்மை; ஒளி; இளமை; மனக்கவடின்மை; அறிவின்மை; புல்லறிவுடைமை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.