வென்
veṉ
n. வெல்-. Victory; வெற்றி.வென்வேற் செழிய (புறநா. 19).
வென்
veṉ
n. வெந். [T. vennu,K. bennu.] See வெந். மயில்வென் றனில்வந்தருளுங் கனபெரி யோனே (திருப்பு. 10).
வென்றநாமங்கொடு-த்தல் veṉṟa-nāmaṅ-koṭu-, v. intr. வெல்- + நாமம்³ +. Togive a person the name of his conqueror; ஒருவனுக்கு அவனை வென்றடக்கியவன் பெயரைக்கொடுத்தல். உத்தம சோழனென் றிவர் தமக்குவென்றநாமங்கொடுத்து (S. I. I. iv, 29-30).