அவனுக்கு வெறியெடுத்தது, -தாக்கிற்று, he grew drunk.
அவனுக்கு வெறி மீறியிருக்கிறது, he is dead drunk.
வெறிகொள்ள, to get drunk.
வெறிக் குணமுள்ளவன், a peevish man.
வெறியன், வெறிகாரன், a drunkard, a mad man.
வெறியாட, to be drunk, to act like a drunken person; 2. to shake and gesticulate as though possessed, through incantations.
வெறியாட்டு, the agitation and shaking, etc, of one possessed.
வெறியாடல், Bacchanalian dancing, தேவர்க்கு ஆடும் கூத்து.
வெறியாட்டாளர், Bacchanalian dancers.
மூர்க்க வெறி, fury, intoxication to madness.
அவனுக்கு வெறித்தது, he is drunk.
வெறித்தது, வெறிக்கப், to stare at one as terrified.
வெறித்த (வெறிப்புக்) காலம், time of famine.
வெறித்த (வெறி) நாய், a mad dog.
வெறித்திருக்க, to be drunk.
வெறித்துப் பார்க்க, to stare, to look with an angry face.
வெறிப்பு, v. n. drunkenness; 2. famine; 3. great eagerness or longing, as a consequence of privation.
வெறிப்பெடுக்க, to be madly fond of a thing.
s. Drunkenness, fury from liquor, மயக்கம். 2. [fig.] Anger, கோபம். (c.) 3. Confusion, perturbation, giddiness, கலக்கம். 4. Fermented palm-tree-sap, கள். 5. Fear, அச்சம். 6. A sheep, ஆடு. 7. Swiftness, சீக் கிரம். 8. A bad smell, நாற்றம். 9. A devil, பிசாசம். 1. The dance of a pujari possess ed by an evil spirit, வேலனாடல். (சது.)வெறிகொள்ளல்--வெறியெடுத்தல், v. noun. Being drunk or mad from liquor, or anger; growing violent.வெறிக்குணம், s. An angry temper, கோபக்குணம்.வெறியன், s. A drunkard; a mad man.வெறியாட, inf. To be drunk, to act like a drunken person. 2. To shake and gesticulate as though possessed, through incantations.வெறியாட்டு, v. noun. The agitation, and shaking, &c., of one possessed, சன் னதம்.வெறியாட்டாளர், s. Bacchanalian dancers, தேவர்க்காடுவோர்.வெறியோட, inf. To be in despair, as one who has lost a very dear friend, நம்பிக்கையற. 2. To become empty, as a house by the death of its inhabitants, வெறுமையாக. 3. To be overcome as by the sight of excessive brilliancy, திகைக்க. மின்னாருங்கண்கள்வெறியோடிவிட்டனவே...... The sight dazzled the luminous eyes. (பாரத.)
கிறேன், ந்தேன், வேன், v. n. To be pressed or urged, நெருங்க. (p.)வெறிதல், v. noun. Pressing, throng ing. (சது.)
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To be drunk, or intoxicated, வெறிகொள்ள. 2. To be tantalized, to pant after, உண வுக்கேமாற. 3. To stare, திகைக்க. 4. To be come lonely, solitary--as a palace, or a king's court in his absence, வெறுமையாக. (c.) அவனுக்குவெறித்தது. He is intoxicated. காலம்வெறித்துக்கிடக்கிறது. It is a time of dearth. வெறிக்கவுஞ்சினக்கவும்பார்க்கிறான். He looks furious. மரம்வெறித்துக்கிடக்கிறது. The tree has been lopped. (R.)வெறிக்கப்பார்க்க, inf. To stare at one as terrified.வெறித்தகாலம்--வெறிப்புக்காலம், s. A time of famine.வெறித்தநாய், s. A mad dog. 2. [fig.] A reproachful term for an indigent person, who at the sight of good food looks at it eagerly, like a dog.வெறித்துப்பார்க்க, inf. To stare. 2. To look with an angry face.வெறிப்பு, v. noun. Drunkenness, மது மயக்கம். 2. Great eagerness, or longing, as a consequence of privation. 3. Famine, பஞ்சம்.வெறிப்பெடுக்க, inf. To be madly fond of any thing.