வெற்றிகொள்ள, to get the victory, to conquer.
வெற்றிக் கொடி, the flag of victory.
வெற்றி சிறக்க, to triumph.
வெற்றி சூட, to wear the conqueror's wrath; 2. to conquer.
வெற்றித் தம்பம், a post set up as a monument of victory, a trophy.
வெற்றி மாலை, a chaplet of victory.
வெற்றியாய், victoriously.
வெற்றி வேந்தன், (pl. or hon. வெற்றி வேந்தர்), a conqueror, a vanquisher.
வெற்றிவேல், a conquering lance.
வெற்றி வேற்கை, a moral treatise by அதிவீர ராம பாண்டியன்.
வெற்றிகாண, inf. To gain a victory, to overcome, to surpass. 2. To win, to gain.
வெற்றிகொள்ள, inf. To conquer, to obtain a victory.
வெற்றிக்கரந்தைமஞ்சரி, s. A panegy ric on an army crowned with gar lands of கரந்தை flowers, and marching to attack an enemy.
வெற்றிக்கொடி, s. The flag of victory.
வெற்றிசூட, inf. To wear the conqueror's wreath. 2. To conquer. (p.)
வெற்றித்தம்பம், s. A post set up as a monument of victory, a trophy.
வெற்றிப்பாடு, s. Victory. (உபநி.)
வெற்றிப்புகழ், s. Eulogy after a tri umph.
வெற்றிமாலை, s. A chaplet of victory.
வெற்றிமாலை, 8. or அஷ்டவெற்றிமாலை, The eight kinds of conqueror's wreaths: 1. பகைநிரைகவர்ந்தவற்குவெட்சிமாலை, a wreath of the Ixora coccinia; 2. பகைவர்கவர்ந்த தன்னிரைமீட்டவற்குகரந்தைமாலை, one of Oci mum basilicum; 3. பகைமேற்சென்றவற் குவஞ்சிமாலை, one from the tree called Vanchi; 4. வரும்பகைமுன்னெதிரூன்றினவற்கு க்காஞ்சிமாலை, one made of the Ulmus in tegrifolia; 5. தன்னரண்காத்தவற்க்குநொச்சிமாலை, one of the Vitex negundo; 6. பகைவரா ண்தன்வசமாக்கினவற்குஊழிஞைமாலை, that of the Illecebrum lanatum; 7. பொருதவற்கு த்தும்பைமாலை, one from the Phlomus In dica; 8. போர்வென்றவற்குவாகைமாலை, from the Mimosa flexuosa.
வெற்றிவேந்தர், s. Vanquishers, con querors.
வெற்றிவேல், s. A conquering lance.
வே, A syllabic compound of வ் and ஏ.
வென்றி; வாகைசூடுதல்.