வெற்றிலைபாக்கு
veṟṟilai-pākku
n. id. + பாக்கு¹. Betels and areca-nuts; தாம்பூலம்.
வெற்றிலைபாக்குக்கொடு-த்தல் veṟṟilai-pākku-k-koṭu-, v. intr. வெற்றிலைபாக்கு +. 1.To show civility by the distribution of betelsand areca-nuts; தாம்பூலம் வழங்கி மரியாதைசெய்தல். 2. See வெற்றிலையிடு-, 2.
வெற்றிலைபாக்குவை-த்தல் veṟṟilai-pākku-vai-, v. intr. id. +. See வெற்றிலைவை-.