வெற்றாள், வெற்று மனுஷன், one who is wothout work or who is not emplpoyed.
வெற்றுளாய் வர, to come without having any business.
வெற்றிலை, betel-leaf.
வெற்றிலைக்கால், -த்தோட்டம், betal garden.
வெற்றுக்காலன், one who is barefooted.
வெற்றுடம்பு, a naked body, one without renown.
வெற்றோலை, a blank palm-leaf.
வெற்றாள்--வெற்றுமனிதன், s. An extra hand, one not employed.
வெற்றிலை, s. Betel-leaf, (lit.) the bare leaf.
வெற்றிலைக்கால்--வெற்றிலைத்தோட்டம், s. Betel-garden.
வெற்றிலைச்சுருள், s. A roll of betel-leaf for chewing.
வெற்றிலைத்தட்டம், s. A betel-salver.
வெற்றிலைப்பட்டி, s. See பட்டி.
வெற்றிலைவைக்க, inf. To send betel [with, areca-nut, &c.] to friends as an invitation to one's wedding.
வேக்காடு, s. A burning or boiling. 2. Burning heat, சூடு. 3. A burn, a scald, வெந்தபுண். செங்கல்வேக்காடுபற்றாது..... The bricks are not properly burnt.