வெறுந் தப்பறை, a downright falsehood.
வெறும் பிழை, nothing but errors.
வெறுமனே, adv. in vain, without advantage.
வெறுமைப் பட்டவன், a poor man.
வெறும் பானை, an empty vessel.
வெறும் பானையிலே புகுந்த ஈப் போலே, like a fly in an empty pot.
வெறும் பிலுக்கு, foppery without means to support it.
வெறும் பிழை, a complete error.
வெறும் பொய், a downright lie.
வெறுவாய் கூற, to babble.
கிறேன், வெந்தேன், வேகுவேன், or வேவேன், வேக, or வேவ, v. n. [neg. வேகேன், and வேவேன்.] To heat, காய. 2. To seethe, to burn--as bricks in a kiln; to be hot, as water, எரிய. 3. To be inflamed with anger, or lust, உக்கிரங்கொள்ள. (c.) வேகிறது--வெந்துபோகிறது. It is very sultry. நன்றாய்வெந்திருக்கவேணும். It must be well boiled. வீடுவெந்துபோனது. The house is burnt. வாய்வயிறுவேகச்செய்கிறது...... Inflaming the mouth and stomach, as with medicine.வேகவைக்க, inf. To set on the fire to boil.
ஓர்உயிர்மெய்யெழுத்து(வ்+ஏ); ஒற்று.