வேதாந்தம்
vētāntam
n. vēdānta. 1.The Upaniṣads, as the concluding portions ofthe Vēdas; உபநிடதம். வேதாந்த விழுப்பொருளின்மேலிருந்த விளக்கை (திவ். பெரியாழ். 4, 3, 11). 2.The Uttara-mīmāṃsā system of philosophyfounded by Vyāsa and expounded in hisVēdānta sūtras, as containing the essence ofthe Upaniṣads; வியாசராற் செய்யப்பட்டதும்உபநிடதங்களின் பொருளைக் கொண்டதுமானவேதாந்தசூத்திரத்திற் கூறும் உத்தரமீமாஞ்சை மதம்.(தக்கயாகப். 246, உரை.) 3. Advaita philosophy.See அத்துவைதம்.