வெவ்வேறு, see separately.
வேறாக (caus. வேறாக்க) to be separated.
வேறு (வேறே) காரியம், another thing.
வேறுபட, -பட்டுப்போக, to change, to become altered or alienated.
வேறுபடச் சொல்ல, to alter the words.
வேறுபாடு, வேறுபடல் v. n. diversity, difference, disagreement.
வேறுபாடாக, (adv.) otherwise.
வேறாய்ப் போக, to change, turn or alter, to take another turn.
வேறே, adj. & adv. different, separately.
வேறேயிருக்க, to live separately.
வேறே வைக்க, to lay apart or aside.
வேறொருவன், another person.
s. Other, that which is different, distinct from, வேற்றுமையுடையது. [Lat. Va rusanum.] 2. A symbolic verb. 3.adj. Otherwise, மற்ற. தேசத்துக்குவேறேயான்மாஉள்ளது. The soul exists independently of the body.வேறாக, inf. [trans. வேறாக்க.] To be separated, disunited.வேறிடம், s. A separate place, ஏகாந்தம்.வேறுகாரியம், s. Another thing.வேறுபட, inf. [trans. வேறுபடுத்த.] To change, to disagree, to be modified; to be declined, as nouns; to become ali enated. வேறுபடச்சொல்லுகிறது. Altercation; (lit.) exchanging words.வேறுபாடு, v. noun. [also வேறுபடல்.] Difference, diversity, disagreement, va riation, inflection, alteration, விகற்பம்.வேறுபாடாக, [as an adv.] Otherwise.வேறே, adj. and adv. Different, sepa rately.வேறேகாரியம், s. As வேறுகாரியம்.வேறேநினைவு, s. A different mind. 2. Inattention, absence of mind.வேறேமார்க்கம், s. A different way. 2. Another religion.வேறேயிருக்க, inf. To live separately.வேறேவைக்க, inf. To lay aside.வேறொருவன், s. [com. வேறொருத்தன்.]
பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.