வேறுபாடு
vēṟupāṭu
n. வேறுபடு¹-. 1.Difference; வித்தியாசம். மேலைக்கிளவியொடு வேறுபாடிலவே (தொல். சொல். 217). 2. Disagreement;மனமாறுபாடு. சுண்ணத்திற் றோன்றிய வேறுபாடு(சீவக. 903). 3. See வேற்றுமை, 2. காமதன்மங்குற்றப்படும்படி அதனோடு வேறுபாடுகொண்டு (கலித்.12, உரை).