Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
வேளிர்
University of Madras Lexicon
வேளிர்
vēḷir
n. வேள். 1. A class ofancient chiefs in the Tamil country; தமிழ்நாடாண்ட ஒருசார் அரசர்குலத்தார். நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே (புறநா.201). 2. The Cāḷukyas; சளுக்குவேந்தர். (திவா.)3. Petty chiefs; குறுநிலமன்னர். (சூடா.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
வேளிர்
vēḷir
s. petty kings, rulers of small countries, குறுநில மன்னர்.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
வேளிர்
vēḷir
s. Petty kings, rulers of a small country, குறுநிலத்தரசர். (சது.)