வேட்டல், v. n. offering sacrifices.
வேட்டார், வேட்டோர், friends; 2. married persons.
வேட்டாள், a married woman.
வேட்கிறேன், வேட்டேன், வேட் பேன், வேட்க, v. a. To sacrifice, யாகஞ்செய்ய. 2. To long for, to desire earnestly, பேரா சைகொள்ள. 3. To marry, விவாகஞ்செய்ய.வேட்டார்--வேட்டோர், appel. n. Friends, சினேகிதர். 2. Married persons, விவாகமானோர்.வேட்டாள், appel. n. A married woman, மணம்புரிந்தவள்.வேட்டோன், s. A man's friend, சினேகி தன். 2. A husband, புருஷன். (சது.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.