. The compound of வ் + ஐ.
வைதல், v. n. reviling, abusive language, வசவு.
வையச்சொல்ல, to instigate one to scold.
வைக்குந் தானம், வைக்குமிடம், a proper place to set a thing in.
வைத்துக் கொள்ள, to keep for oneself; 2. to suppose, to take for granted.
அப்படியென்று வைத்துக்கொள், suppose it is thus, let it be so.
வைத்துப்போட, to leave unsettled, to forsake.
என்னை வைத்துப்போட்டுப் போனான், he has left me in the lurch.
வைத்துவைக்க, to keep, to lay up, to reserve.
கிருபை வைக்க, to show favour.
நிறுத்தி வைக்க, to delay, to defer.
கிறேன், தேன், வேன், வைய, v. a. To abuse, to revile, திட்ட. (c.) வையட்டும். Let him rail on.வையச்சொல்ல, inf. To instigate one to scold.வைதல், v. noun. [com. வசவு.] Abus ing, reviling. (சது.)
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To put, to lay, place, set aside, deposit, to possess, to have, to endow. நீஅதைஎங்கேவைத்தாய்..... Where did you place it? இதைவைத்துக்கொள். Keep this. அப்படியென்றுவைத்துக்கொள்.... Take it for granted that it is so. நிறுத்திவைக்கிறது. Delaying or deferring. கிருபைவைக்கிறது. Showing favor. நாங்கள்ஆண்டவர்வைத்தபயிர். We are God's husbandry.வைத்துக்கொடுக்க, inf. To deliver safe, a deposit.வைத்துக்கொள்ள, inf. To keep for one's self. 2. [in comb.] To suppose, to take for granted.வைத்துப்போட, inf. To leave unset tled or to forsake. என்னைவைத்துப்போட்டுக் கலியாணமுடித்துக் கொண்டான். He [my brother] has taken a wife and left me [his sister.] un married. என்னைவைத்துப்போட்டுப்போனான். He has left me in the lurch.வைத்துவைக்க, inf. To lay up, to reserve.வைப்பு, v. noun. Placing, வைத்திருக் கை. 2. A deposit, any thing reserved for a special purpose, சேமதிரவியம். 3. Concubinage, கூத்தியார்வைத்தல். (c.) 4. A place, இடம். 5. A town, ஊர். 6. A pre paration of medicines, மருந்துவைப்பு.வைப்பாட்டி, s. A concubine; [ex ஆட் டி, a woman.] வைப்பாட்டிவைக்கிறது. Keeping a concu bine.வைப்புக்கட்டு, v. noun. Fabrication, a conspiracy. வேனற்காலம்--வேனிற்காலம், s. The hot season.வேனிலாளி--வேனிலான், s. Kama. காமன். (சது.)வேனின்மாலை, s. A poem describing the two divisions of the hot season. See பிரபந்தம்.
ஓர்உயிர்மெய்யெழுத்து(வ்+ஐ); கூர்மை; வைக்கோல்; புல்; தொழிற்பெயர்விகுதியுள்ஒன்று.