ஷண்மதம்
ṣaṇ-matam
n. ṣaṇ-mata.(சது.) 1. The six Vēdic religious systems, viz.,caivam, vaiṇavam, cāktam, kāṇapattiyam,kaumāram, cauram; சைவம் வைணவம் சாக்தம் காணபத்தியம் கெளமாரம் செளரம் என்னும்ஆறு வைதிக சமயங்கள். 2. The six systems ofphilosophy, viz., kapila-matam, kaṇāta-matam, patañcali-matam, akṣa-pāta-matam,viyāca-matam, jaimiṉi-matam; கபிலமதம்,கணாதமதம் பதஞ்சலிமதம் அக்ஷபாதமதம் வியாசமதம் ஜைமினிமதம் என்னும் ஆறு தரிசனங்கள்.