. The compound of ஷ் and இ.
அதிலும் இது விசேஷித்தது, this is preferable or superior to that.
விசேஷித்த காரியம், the chief thing.
--விசேடி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To make special, to make prominent, சிறப்பிக்க. 2. To excel, to sur pass, மேற்பட.விசேஷித்தது, appel. n. That which is excellent or preferable.