ஸ்நானகன், the baptist.
ஸ்நானம் பண்ண, to bathe, to lave.
ஆரோக்கிய ஸ்நானம், bathing after recovering from sickness.
ஞானஸ்நானம், (chr. us.) baptism.
ஞானஸ்நானத் தொட்டி, a baptismal font.
ஒருவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க, ஒருவனை ஞானஸ்நானம் பண்ணு விக்க, to baptize one.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.