ஸ்வரம்
svaram
n. svara. 1. (Mus.)Note of the musical scale, of which there areseven, viz., ṣaṭjam, riṣapam, kāntāram, matya-mam, pañcamam, taivatam, niṣātam; ஷட்ஜம்ரிஷபம் காந்தாரம் மத்யமம் பஞ்சமம் தைவதம்நிஷாதம் என்று எழுவகைப்பட்ட இசை. 2. Notesin Vēdic chant, of which there are four, viz.,utāttam, aṉutāttam, svaritam, piracayam;வேதம் ஓதுதலில் வழங்கும் உதாத்தம் அனுதாத்தம்ஸ்வரிதம் பிரசயம் என்று நால்வகைப்பட்ட இசைகள்.
ஸ்வரம்
svaram
n. svara. (Gram.)Vowel; உயிரெழுத்து. (பேரகத். 10, உரை.)