Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சௌமியன்
University of Madras Lexicon
சௌமியன்
caumiyaṉ
n. saumya. 1.Person of gentle disposition; சாந்தமுள்ளவன்.2. Mercury; புதன் (திவா.) 3. A Rudra, oneof ekātacaruttirar, q.v.; ஏகாதசருத்திரருள் ஒருவர் (திவா.) 4. Jaina ascetic; சமணத்துறவி. (சூடா.)5. Arhat; அருகன் (சங். அக.)
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
சௌமியன்
caumiyaṉ
s. A meek or gentle person, சாந்தமுள்ளவன். 2. Mercury, regent of the planet, son of the moon--as சௌ மன். (சது.) 3. Argha, அருகன். 4. One of the eleven Ooruttirar, or Rudras, பதினொருருத் திரர்களிலொருவன்.
தமிழ் தமிழ் அகரமுதலி
சௌமியன்
சாந்தமுள்ளவன்; புதன்; சிவன்; அருகன்; சமணத்துறவி.
agarathi.com dictionary
சௌமியன்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.