பாசி
pāci
n. பசு-மை. [K. pāci.] 1. Thatwhich is green; பசுமையுடையது. பாதிப் பாசத்து(சீவக. 1649). 2. [T. K. pāci, M. pāyi, Tu. pāje.]Moss, lichen, duckweed, musci; நீர்ப்பாசி. பாசியற்றே பசலை (குறுந். 399). 3. Seaweed; கடற்பாசி. (W.) 4. Sola pith. See நெட்டி, 5. (மலை.)5. [T. K. pāci, M. pāyi.] Saprophyte,mouldiness due to dampness; பூஞ்சாளம். (W.)6. Green gram. See சிறுபயறு. (பிங்.) 7. [M.Tu. pāši.] Variegated glassbeads or greenearthen beads for children's necklaces; குழந்தைகளின் கழுத்தணிக்கு உதவும் மணிவகை. புனையும்வெண் பாசி பூண்டு (திருவாலவா. 52, 3). 8. Cloud;மேகம். (அக. நி.) 9. cf. pāja. (Puṟap.) See பாசிநிலை. நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் (தொல். பொ. 68).
பாசி
pāci
n. pāšin. 1. Varuṇa;வருணன். (யாழ். அக.) 2. Yama, God of death;யமன். (யாழ். அக.) 3. Soul; ஆன்மா. (நிகண்டு.)4. Dog; நாய். (பிங்.)
பாசி
pāci
n. prācī. East; கிழக்கு.பாசிச்செல்லாது (புறநா. 229).
பாசி
pāci
n. pāci. Cooking; சமைக்கை. (யாழ். அக.)
பாசி
pāci
n. U. pāsī. 1. Fishery;மீன்பிடிப்பு. 2. Fish; மீன். Colloq.
பாசி
தூர்த்துக்கிட-த்தல்
v. intr. பாசி¹ +. To be overspread withdirt; அழுக்குப்பிடித்துக் கிடத்தல். பாசி தூர்த்துக்கிடந்த பார்மகட்கு (திவ். நாய்ச். 11, 8).
பாசி
நிலை
n. id. +. (Puṟap.)A theme describing the crushing defeat of anenemy in an action at the moat of his fortress,inflicted by an invading army; பகைவருடையவலிகெட அவருடைய அகழிடத்துப் பொருதலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 17, கொளு.)
பாசி
நீக்கம்
n. id. +. Amode of construction of a stanza by which anumber of independent sentences are heldtogether by a central idea running through thewhole; சொற்றோறும் அடிதோறும் பொருளேற்றுவரும் பொருள்கோள். (இறை. 56, உரை.)
பாசி
நீக்கு
n. id. +. Seeபாசிநீக்கம். (இறை. 56, உரை.)