மந்தரம்
mantaram
n. mandara. 1.Mt. Mandara, one of aṣṭa-kula-parvatam,q.v.; அஷ்டகுலபர்வதங்களி லொன்றான மந்தரமலை.மந்தர மீதுபோகி (திவ். பெரியதி. 11, 4, 5). 2. Mt.Mēru; மகாமேரு. மந்தரநற் பொருசிலையா வளைத்துக்கொண்டார் (தேவா. 1232, 5). 3. Svarga;சுவர்க்கம். (யாழ். அக.) 4. Temple of 875hands' width and of like height with 875 towersand 110 floors; எண்ணூற்றெழுபத்தைந்து முழஅகலமும் அவ்வளவு உயரமும் கொண்டு 875 சிகரங்களும் 110 மேனிலைக்கட்டுக்களுமுடைய கோயில்.(சுக்கிரநீதி, 229.)
மந்தரம்
mantaram
n. mandra. 1.(Mus.) The base or lowest pitch; படுத்தலோசை.மந்தர மத்திமை தாரமிவை (கல்லா. 21, 50). 2. (Mus.)The seventh note of the gamut, represented by`ni'; 'நி' என்னும் ஏழாம் சுவரம். (W.)