குழந்தையைத் தொட்டிலில் வளர்த்த, to put a child to sleep in a cradle.
தீ (சண்டை) வளர்த்த, see under வளர் VI.
கிறேன், வளர்த்தினேன், வேன், வளர்த்த, v. a. [causat.] To lay down, to cause to lie prostrate; sometimes, to put to sleep கிடத்த. 2. To cause to grow, to make larger, அதிகரிக்கச்செய்ய.தீவளர்த்த, inf. [also தீவளர்க்க.] To keep the fire burning.பொன்னின்தகடுகளைவளர்த்த, inf. To beat gold into thin plates. (R.) வளர்த்திப்பேசுதல்--வளர்த்துப்பேசுதல். Cir cumlocution in speaking.வளர்ப்பு, v. noun. Bringing up, foster ing; increase, fertilizing, வளர்க்கை. 2. [fig.] One brought up in the house, a servile dependant; also a foster-child, வளர்ப்புப்பிள்ளை. வளர்ப்புவக்கணையறியாது. A dependant will not understand politeness.
வளர்தல்.