திகில்பட, -எடுக்க, -பிடிக்க, to become affrighted, to be struck with sudden fear.
--திகிர், s. Fright, terror, alarm, பயம். (c.) தி திகிலெடுக்க--திகில்பட--திகில்பிடிக்க, inf. To start, to be roused, or struck with sudden fear.
திகிலெடுக்க--திகில்பட--திகில்பிடிக்க, inf. To start, to be roused, or struck with sudden fear.
அச்சம், பீதி.