சிரிப்பு
cirippu
n. சிரி-. 1. Laughter;நகைப்பு. கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்(தேவா. 11, 4). 2. Ridicule;
பரிகாசம் அன்பர்க்குமல்லாதவர்க்குஞ் சிரிப்பல்லவோ (தனிப்பா. i, 198,16). 3. Neigh of horse; குதிரைக்
கனைப்பு தேரதிர்ப்பினும் புரவியஞ்சிரிப்பினும் (உபதேசகா.சிவபுண். 74). 4. Jest, fun;
பகிடி (
W.)