அகற்சி
akaṟci
n. அகல்- 1. Breadth;அகலம்.
அன்ன மாபெருங் கயிலையி னகற்சியு நிவப்பும்(உபதேசகா
கைலை 14). 2. Ascetic life;
துறவறம் அருளொடு புணர்ந்த வகற்சியானும் (தொல்.பொ. 76).3. [M. akalca.] Separation;
பிரிவு அயலோராயினு மகற்சி மேற்றே (தொல்.
பொ 38).
*அகற்பப்பிராணாயாமம் akaṟpa-p-pira-ṇāyāmam, n. a-kalpaபிராணாயாமம் . (சிவதரு. சிவஞானயோ. 66, உரை )