அசுரத்தன்மை பொருந்திய, satanic, diabolic.
அசுரசந்தி, evening twilight.
அசுரகுரு, Venus, Sukrachary.
அசுரமணம், one of the 8 kinds of marriage.
அசுரரிபு, Vishnu.