அதிகாரி
atikāri
* n. adhikārin. 1.Superintendent, head, director; விசாரணைக்
கர்த்தா (Insc.) 2. Rightful claimant, proprietor,master, owner; உரிமையுள்ளவன். 3. Person ofworth, merit, qualified person; தகுதியுள்ளவன்.4. One qualified to study a work; கற்றற்குரியவன். (நன். சிறப்புப். விருத்.)
அதிகாரி
atikāri
n. id. 1. (Šaiva.)Mahēšvara aspect of Šiva in which the Energyof action predominates; மகேசுவரன். (சி. சி.. 1,65, மறைஞா.) 2. Officer in charge of an ati-kāram; அதிகாரத்திற்குரிய தலைமை உத்தியோகஸ்தன். Nāñ.
அதிகாரி
ati-kāri
n. அதி + காரம். cf.அதிகநாரி. Ceylon leadwort; கொடுவேலி. (பச்.மூ.)