அனுப்பிவிட, to send away, dismiss.
ஆள் அனுப்பு, to send a messenger.
செய்தி அனுப்ப, to send a message.
வழியிட்டனுப்ப, வழியனுப்பிவிட, to accompany one a little distance.
கிறேன், அனுப்பினேன், வேன், அனுப்ப, v. a. To send, despatch, send away, dismiss, remit, போகச்செய்ய. 2. To accompany one a little way out of respect, வழியனுப்பிவிட. (c.)அனுப்பிவிட, inf. To send away, to dismiss.அனுப்புவித்துக்கொள்ள, inf. To bid farewell, to take leave.செய்தியனுப்ப, inf. To send a message.வழியனுப்ப, inf. To accompany one a little way.ஆளனுப்ப, inf. To send a messen ger.
போகச்செய்தல்; வழிவிடுதல்